மயிலாடுதுறை:மனித கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
மயிலாடுதுறையில் நடந்த மனித கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் நடந்த மனித கழிவுகளை மனிதர்கள்…