Category: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

‘ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது’!: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.!

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேர்தல் மூலம் மட்டுமே உள்ளாட்சி பதவிகளை நிரப்ப வேண்டும்;…