Category: அணிலுக்கு புத்திச் சொல்லும் பள்ளிச்சிறுமி

இனி வயர் பக்கம் போகாதே..! சரியா? அணிலுக்கு புத்திச் சொல்லும் பள்ளிச்சிறுமி..! வீடியோ சமூகத்தளத்தில் வைரல்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சிறுமி ஒருவர், தான் வளர்க்கும் அணிலுக்கு புத்திச்சொல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்தமின்…