Category: #அமைச்சர் துரைமுருகன்

“பெரியார் – மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருந்துகிறேன்” – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: “தந்தை பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்” என்று சொல்ல வேண்டிய இடத்தில், “தந்தை பெரியார், மணியம்மையாரை கூட்டிக் கொண்டு போய்விட்டார்” என்று பேசிவிட்டேன்.…