இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத் துறை
இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகள், ஜூகிபா கதை திருட்டு வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை முடக்கியது. அமலாக்க இயக்குனரகம் (ED), சென்னை மண்டல அலுவலகம் பணமோசடி தடுப்புச்…