மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது
மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி கவுரவிக்கவுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல்…