கடலூர் மாவட்டம்: கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் இன்று திருவிழா நடைப்பெற்றது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பக்தர் ஒருவர் தலையில்…