கடலூர்: மூன்று நாட்களாக குழாயை விட்டு வெளிவராத முதலை – மக்கள் அச்சம்
கடலூரில் மூன்று நாட்களாக முதலை ஒன்று குடியிருப்பு பகுதியில் உள்ள குழாயை விட்டு வெளிவராமல் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். புவனகிரி அருகில் பாளையம்சேர்ந்தங்குடி கிராமத்தில் உள்ள வாய்க்காலில்…