Category: # கடலூர் மாவட்டம்

கடலூா்: 68,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 552 பேருக்கு தொற்று.

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 68,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 552 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால்,…

கடலூரில் திருமணத்தில் ஆடிய மணப்பெண்ணை அறைந்த மாப்பிள்ளை- மணமகனை மாற்றிய பெண்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி…

வேலைவாய்ப்பு:இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு:இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு! பணி:காலியிடங்கள்: 05சம்பளம்: மாதம் ரூ.15,000 –…

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்-எம்.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ

தொடா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என காட்டுமன்னாா்கோவில்…

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் வட்டாட்சியா்கள் 21 போ் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்

அதன்படி, கடலூா் வட்டாட்சியராக ஆா்.பூபாலசந்திரன், பண்ருட்டி வட்டாட்சியராக சிவா.காா்த்திகேயன், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியராக கே.ரம்யா, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியராக எஸ்.சுரேஷ்குமாா், திட்டக்குடி வட்டாட்சியராக ஆா்.காா்த்திக், ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியராக எம்.சேகா், சிதம்பரம்…

கடலூர்‌: துர்நாற்றம்‌ வீசும்‌ கடலூர்‌ மாநகராட்சி பேருந்து நிலையம்‌. பேருந்து நிலையம்‌ செல்லும்‌ பொதுமக்கள்‌ மூக்கைப்‌பிடித்து செல்லும்‌ அவல நிலை!

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவரும்‌ குப்பை மேடுகள்‌ மாவட்ட நிர்வாகம்‌ நடவடிக்கை எடுக்குவேண்டும்‌ எனபயணிகள்‌ கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர்‌ பேருந்து நிலையத்தில்‌ ஆட்டோ ஸ்டாண்ட்‌ அருகில்‌ இருக்கும்‌ இடங்களில்‌…

கடலூர்‌ சுத்துகுளத்திலிருந்து செல்லங்குப்பம்‌ வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கப்படுமா? என மக்கள் கோரிக்கை!

தேசிய நெடுஞ்சாலையில்‌ குண்டும்‌ குழியுமாக உள்ளதால்‌ அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லும்‌ 108 ஆம்புலன்ஸ்‌ வாகனங்கள்‌ காலதாமதம்‌ ஆகுவதாக நோயாளிகளின்‌ உறவினர்கள்‌ புகார்‌ கூறுகின்றனர். மேலும்…

பரங்கிப்பேட்டை: போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறபடுத்தி வண்டியில் ஏற்றினார்கள்!

பரங்கிப்பேட்டையில் பிரதான சாலையான பேருந்து நிறுத்தம்-அரசு மருத்துவமனை சாலையில் போக்கு வரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறபடுத்தி வண்டியில் ஏற்றினார்கள். மருத்துவமனை, வாத்தியாப்பள்ளி, அன்னங்கோயில்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு.

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 10 டாக்டர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 150 பேரில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 5 நாட்களாகப் போராட்டம்!

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 25 ஆயிரத்தை…