கடலூர் சுத்துகுளத்திலிருந்து செல்லங்குப்பம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கப்படுமா? என மக்கள் கோரிக்கை!
தேசிய நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் காலதாமதம் ஆகுவதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் கூறுகின்றனர். மேலும்…