Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: பொதுமக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காத அலுவலர்களை கண்டித்த அதிகாரி குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டை, முதியோர்…

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமமுக மற்றும் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் தலைமையில் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 5ஆம் ஆண்டு…

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக மாணவருக்குக் கத்தி குத்து! பாதுகாப்பை உறுதிபடுத்த இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்..

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் பரணிதரன் தனது சொந்து ஊருக்குச் சென்றுவிட்டு திங்கள் கிழமை மீண்டு கல்லூரிக்கு வந்துள்ளார்.…

வடலூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 595 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

வடலூர் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில்,…

பரங்கிப்பேட்டை அடுத்த கிள்ளை அருகே முகத்துவாரம் அடைப்பு- முடசல்ஓடை வெள்ளாற்றில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு..

பரங்கிப்பேட்டை அடுத்த. கிள்ளை அருகே முடசல்ஓடை மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து விசைப்படகுகள், துடுப்பு படகுகள் மூலம் அங்குள்ள வெள்ளாறு முகத்துவாரம் வழியாக கடலுக்கு…

சிதம்பரம்: அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

சிதம்பரம்: அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பட்டியல் அணிச் செயலாளர் அசோக்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த விடுதலை சிறுத்தை கட்சியினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு நகர அமைப்பாளர் பேட்டை செ. ரத்தினவேல் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்..

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.நிகழ்விற்கு நகர செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா…

சிதம்பரம் தெற்கு வீதியில் வடையால் வளர்ந்த கடையில் வடை திருவிழா

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட தெற்கு வீதியில் கடந்த 50-ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது இவரது…

கடலூர்: மோட்டார் மூலம் வெளியேற்றும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூரில் கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து மழை ஓய்ந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில்…