சிதம்பரத்தில் “சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியமும் “என்ற தலைப்பில் மாபெரும்கருத்தரங்கம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று மாலை நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியமும் “என்ற தலைப்பில் சிதம்பரம் பைசல் மஹால் நடந்த மாபெரும் கருத்தரங்கில் கடலூர் மாவட்ட…