கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு அழுகிய மக்காச்சோளம், பருத்தி செடியுடன் வந்த விவசாயிகள்….
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட…