Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி பகுதியில் மழையால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி-எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வழங்கினர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதியான கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கனமழை கொட்டி தீர்த்தது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தால்வுநிலை…

நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி மாயமான பட்டதாரி வாலிபரின் உடல் மீட்பு-அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் அஞ்சலி.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் மாளவிகா(வயது 20), மகன் மாதவன்(20). இரட்டையர்களான இவர்கள் இருவரும் தனது உறவினர் லோகேஸ்வரன்(17) என்பவருடன்…

விருத்தாசலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுது..

சென்னையில் இருந்து மதியம் மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. மாலை 4.40 மணியளவில் விருத்தாசலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நின்ற இந்த ரெயில்…

கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கன மழை…

பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்மழை காரணமாக கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்

தொடர்மழை காரணமாக கால்நடைகள் கோமாரி நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக மாடு வளர்க்கும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி பகுதிகளில்…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புவனகிரி நகர அதிமுக செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார், மாவட்ட துணை…

கடலூரில் மழை, வெள்ள பாதிப்பை டிராக்டரில் சென்று ஆய்வு செய்த பாஜக தலைவர் அண்ணாமலை.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் டிராக்டர் ஓட்டி சென்று மழை தண்ணீர் மூழ்கிய விளைநிலைங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார் டிராக்டரில் ஏறிச் சென்று,…

கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 161 ஏரிகள் நிரம்பின-தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை..

கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 161 ஏரிகள் நிரம்பின. மேலும் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் கடலூர்…

விருத்தாசலம் அருகே ஓடும் லாரியில் ரேஷன் பொருட்கள் கடத்தல்?-வீடியோ வைரலானதால் பரபரப்பு..

விருத்தாசலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் பொருட்களை வழியில் நிறுத்தி…

கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதப் பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதப் பகுதிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாகப் பெய்த கடும் மழையின்…