Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அருகே தனித்தனி சம்பவத்தில் குடும்பத்தோடு குளிக்க சென்ற போது கடலில் மூழ்கி 2 மாணவிகள் பலி..

சிதம்பரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகள் அட்சயா (வயது 15). இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே…

கடலூர் மாவட்டத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக பாமகவை சேர்ந்த 23 பேர் கைது.!

வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தால் தங்கள்…

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தரைப்பாலம் சேதம்: வயல்களுக்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு..

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே செங்கால் ஓடையில் கட்டப்பட்ட தற்காலிகத் தரைப்பாலம் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.…

கடலூரில் 13 அரசுப்பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.. பாமக பிரமுகர் தாக்குதல் நடத்தும் வீடியோ வைரல் – 13 பேர் கைது.

வடலூர் பகுதியில் பாமக பிரமுகர் ஒருவர் அரசு பேருந்தை நிறுத்தி அதன் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. தமிழகத்தில்…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான இரண்டு கார்கள்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளாகின. திங்கட்கிழமை இரவு தலைவாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கார்கூடல் பேருந்து…

கடலூர்: ஒரே இரவில் 9 பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல்; பயணிகள் அச்சம்…

கடலூர் மாவட்டம் முழுவதும் ஒரே இரவில் ஒன்பது பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் நெல்லிக்குப்பத்தில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கடலூர்…

கடலூர் வந்த பஸ்சில் பெண்ணிடம் ரூ.4 லட்சம் நகை திருட்டு-போலீசார் விசாரணை.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருடைய மனைவி அருணாதேவி (வயது 39). இவர் சம்பவத்தன்று சேலத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி கடலூரில் உள்ள…

கடலூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

தமிழகத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…

கடலூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி…

கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 95 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்தது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் மாவட்டத்தில்…