Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: ஊராட்சி செயலாளர்கள் விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும் -கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளவனார் கலைக்கல்லூரியில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் தரவு மேலாண்மை மற்றும் கிராம ஸ்வராஜ் மூலம் பிற…

கடலூரில் அதிகாரிகள் இல்லாமல் நடந்த மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் 30 நிமிடத்தில் முடிந்தது.

கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று மன்ற வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைவர், துணை தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் வரத்தொடங்கினர். ஆனால்…

கடலூர்: முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு..

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த…

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வாலாஜா ஏரி நிரம்பியது. மேலும் 14 ஏரி, குளங்கள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி விட்டன..

கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், நீர்வரத்து வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீர்…

கடலூா் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரிகள் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…

கடலூர்: ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கடலூர்: ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் அக்.26 முதல் நவ.1-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.…

பரங்கிப்பேட்டை, முட்லூர் பகுதி இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை முட்லூர், பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள இனிப்பு மற்றும் பெட்டிக்கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு..

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் கடலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு…

பண்ருட்டி சின்ன ஏரியில் உள்ள 209 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்-பொதுமக்கள் மாற்று இடம் கேட்டு கலெக்டரிடம் மனு

பண்ருட்டி நகராட்சி 28-வது வார்டு களத்துமேடு புதுநகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக…

கடலூர் மாவட்டம் டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவர் பலி..

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 21 போ்…