Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்-கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா..

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சென்னை பெருநகர மேம்பாட்டு…

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் குவிந்தனர்..

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையம் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அழகு கொஞ்சும் இங்குள்ள சதுப்பு…

கடலூர்: பறவை இனத்தை பாதுகாக்க பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் கிராமம்…

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச் சுற்றிலும் அரசு காப்புக் காடுகள் உள்ளது. இந்த காப்புக் காடுகளில் உள்ள உயரமான மரங்களில் ஆயிரக்கணக்கான பழந்திண்ணி வவ்வால்கள்…

சிதம்பரம் அருகே பாசன வாய்க்காலில் திறந்துவிடப்படும் கழிவுநீர்… முதல்வருக்கு மனு அனுப்பிய சமூக ஆர்வலர்.!

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தமிழ் மாநில காங். கட்சியின் சிதம்பரம் நகர தலைவருமான ரஜினிகாந்த் தமிழ்நாடு முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘சிதம்பரம்…

கடலூர் வேளாண்மை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

கடலூர் செம்மண்டலம் குண்டு சாலையில் வேளாண்மை உயிர் உர உற்பத்தி மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றி எரிந்தது. சற்று…

கடலூரில் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் நகர மக்கள் தயாராகி விட்டனர். தீபாவளி என்றாலே பட்டாசும்,…

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் எம்.பி ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் திமுகவைச் சேர்ந்த கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ்,…

கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை…

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர்…

கடலூர்: கல்வித் தேடலுக்கு மட்டுமே கைபேசியை பயன்படுத்த வேண்டும்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை..

கைபேசியை கல்வித் தேடலுக்கு மட்டுமே மாணவா்கள் பயன்படுத்த வேண்டும் என கடலூா் மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் கே.அசோகன்…