விருத்தாசலம்: ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் பெரியார் நகர் ராணி மஹால் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). வேப்பூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா (35).…