சிதம்பரம்: ஜமாத் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்-நகர ஜமாத்தார்கள் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
சிதம்பரம் நகர ஐக்கிய ஜமாத் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது கொண்டாடும் விதமாக சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகில் சிதம்பரம் நகர ஜமாத்தார்கள்…