Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முனைவர் அப்துல் ரகுமானுக்கு சிதம்பரம் பூத கேணி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் பாராட்டு விழா.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முனைவர் அப்துல் ரகுமானுக்கு சிதம்பரம் பூத கேணி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது…

சிதம்பரம் அருகே பு.முட்லூரில் கடலூர் மாவட்டக் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு..

சிதம்பரம் அருகே பு.முட்லூரில் கடலூர் மாவட்டக் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்டுமான சங்க மாவட்டத் துணைத் தலைவர் சீனுவாசன் தலைமை…

கடலூர்: மீன்களில் ரசாயனம் தெளித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை.!

மீன்களில் ரசாயனம் தெளித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். கடலூா் பகுதியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மீன்கள்…

கடலூர்: மந்தாரக்குப்பம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைத்த வாலிபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஓட்டினார்.…

காட்டுமன்னார்கோவில் அருகே நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை சூழ்ந்த தண்ணீர்-விவசாயிகள் கவலை.

காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் பகுதியில் மிகவும்…

சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்!

சிதம்பரத்தில் உள்ள அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ 25 ஆயிரம்…

விருத்தாசலத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர்…

கடலூர், சிதம்பரத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதழ் தேர்வு

கடலூர் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதழுக்கான தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி…

கடலூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு..

கடலூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். தேசிய நெடுஞ்சாலை எண் 45-ஏ விழுப்புரம்,…

கடலூரில் ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடலூர் மாவட்ட அரசு, தனியார் பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு.!

தமிழக அரசு உத்தரவுபடி கடந்த 1-ந்தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 469 பள்ளிக்கூடங்கள்…