திட்டக்குடி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.!
திட்டக்குடி அருகே கூடலூர் குடிகாட்டில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒன்று திரண்டனர்.…