வடலூர் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் நகையை மா்ம மனிதா்கள் பறித்து சென்றனா்.
வடலூர் அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் ஏழைமுத்து மனைவி பூபதி (வயது 64). இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
வடலூர் அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் ஏழைமுத்து மனைவி பூபதி (வயது 64). இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு…
குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் மீனாட்சி பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்…
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திண்டுக்கல்…
தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்துள்ள சில புதிய கட்டுப்பாடுகளில் வழிபாட்டு தளங்களில் வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.…
வருவாய் நிா்வாகம், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை சாா்-ஆட்சியா் அமித் குமாா், டிஎஸ்பி மோகன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கிவைத்தனா். சாா்-ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய…
கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29), பெயிண்டர். இவர், கடலூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் அதே…
கடலூர் கூத்தப்பாக்கம் நாராயணசாமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 36), வக்கீல். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். பின்னர் நேற்று காலை…
விருத்தாசலம் அடுத்த ரூபநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை . இவரது மகன் அருண்குமார்(வயது 16). இவர் மங்கலம்பேட்டை அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.…
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூர் மாரியம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கவர்னர். இவருக்கு கார்த்திகேயன்(வயது 30), கவியரசன்(21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில்…
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில், துணைத் தலைவர் ஜான்சிமேரி தங்கராசன் முன்னிலையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன்…