Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: முடசல் ஓடையில், சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தமாங்குரோவ் காடுகளுடன் இணைந்த மீன்வளர்ப்பு திட்டம் அமைப்பு.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, விரைவான நகரமயமாக்கல், கடலோர சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவற்றால் கடலோர சமூகங்களின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும்…

கடலூர்: ஊரடங்கில் தளர்வு:4 மாதங்களுக்கு பிறகு கடலூர் சில்வர் பீச்சில் திரண்ட பொதுமக்கள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் மே 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை…

கடலூர்: நெய்வேலி அருகே பரபரப்பு கடத்தப்பட்ட லாரியை மீட்க சென்ற உரிமையாளர், டிரைவர் சிறை வைப்பு ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் மீது வழக்கு

நெய்வேலி அருகே கடத்தப்பட்ட லாரியை மீட்க சென்ற உரிமையாளர், டிரைவர் சிறைவைக்கப்பட்டனர். ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெய்வேலி…

கடலூா் மாவட்டத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக 4 படகுகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் மீனவா்களிடையே ஏற்படும் தொழில் தகராறுகளுக்கு தீா்வு காணும் வகையில் அமைதிக் குழு அமைக்கப்பட்டது. இதன்படி, கடல் சாா் மீன்பிடித் தொழிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.…

கடலூர் அருகே குறுவை பருவத்துக்கு பயிா்க் காப்பீடு செய்யாவிட்டாலும் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

நிகழ் குறுவை பருவ நெல் பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யவில்லை என்றாலும், சேதம் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்…

கடலூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர்கள் இருவர் போக்சோவில் கைது.

14 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தில்…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காசிவிஸ்வநாதர்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் அருள்மிகு காசிவிஸ்வநாதர் உடனுறை காசி விசாலாட்சி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம்…

கடலூரில் இடி-மின்னலுடன் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் வேரோடு மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய…

கடலூர்: கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு…

காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி.!

வினாடிக்கு 1,700 கனஅடி நீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது. 3 நாளில் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம்…