Category: # கடலூர் மாவட்டம்

புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்கள் கடத்தல்.

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் கடலூர் சாவடியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…

கடலூர்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுகிறது கடலூரில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் கடலூர் முதுநகரில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு…

அரசு மருத்துவமனையில் செல்போனில் பேசிக்கொண்டே ஊசி போட்ட நர்ஸ்: விருத்தாசலத்தில் பரபரப்பு.

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தொரவளூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த 11ம் தேதி இரவு விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்-வேளாண் அமைச்சர் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் தோட்டக்கலை கிடங்கு அமைக்கப்படும். திருவள்ளூரில் கீரை,…

சுதந்திர தினவிழாவையொட்டி ரெயில்களில் போலீசாா் தீவிர சோதனை.

நாட்டின் சுதந்திர தின விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள்,…

கடலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதலில் மோசடியில் ஈடுபட்ட நிலைய ஊழியர் சஸ்பெண்ட்!

கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், விவசாயிகள் விளைவித்த நெல் பொருட்களை விற்பனை செய்வதற்காக, மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல்…

சிதம்பரம் அருகே ஓடும் பஸ்சில் நூதன முறையில் பெண்ணிடம் நகை திருடிய 2 போ் கைது.

சிதம்பரம் அருகே ஓடும் பஸ்சில் நூதன முறையில் பெண்ணிடம் நகை திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா். சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை எம்.ஐ. நகர் முத்து…

சிதம்பரத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி.

சிதம்பரத்தில் புவனகிரி புறவழிச்சாலையில் பிரசித்தி பெற்ற பிரம்மராயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த சீதா என்பவர் கோவில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம்…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக்கொண்டே நோயாளிக்கு அலட்சியமாக ஊசி போடும் செவிலியர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக் கொண்டே அலட்சியமாக செவிலியர் ஒருவர் நோயாளிக்கு ஊசி செலுத்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு…

திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையம் மூடல்தாசில்தார் முன்பு நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்.

திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டதால், தாசில்தார் முன்பு நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே தர்மக்குடிக்காடு மெயின் ரோட்டில் அரசு…