Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்:டி எம் ஏ இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவில் சிலம்பம் மற்றும் சுருள் விளையாட்டு போட்டிகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் டி எம் ஏ இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவில் டிச 26, 27 ஆகிய இரண்டு நாட்கள்…

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மணிகொல்லை ஊராட்சி, பால்வாத்துன்னான் கிராமத்தின் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது கூரை வீடு நேற்று தீப்பிடித்து எரிந்து…

பரங்கிப்பேட்டையில் மூன்று அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மூன்று வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார் பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னை மற்றும் கடலூருக்கு…

சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சிக்கு நகரதலைவர் ரஜினிகாந்த்…

கடலூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பன்னீர் கரும்புகளுடன் வந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கேட்டு விவசாயிகள் மனு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பன்னீர் கரும்புகளுடன் வந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கேட்டு விவசாயிகள் மனு அளித்தனர். கடலூர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று…

பரங்கிப்பேட்டை:தற்காலிக பட்டாவை அரசு பட்டா பதிவேட்டில் திருத்தம் செய்து நிரந்தர பட்டாவாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு

பரங்கிப்பேட்டை:தற்காலிக பட்டாவை அரசு பட்டா பதிவேட்டில் திருத்தம் செய்து நிரந்தர பட்டாவாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் உள்ள…

சிதம்பரம்:அண்ணாமலை நகர் காவல்துறையினர் அதிரடி ரைடு. புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல்

சிதம்பரம்,டிச.25-கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுவில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாரக்க ரகசிய தகவல் கிடைத்தது…

கடலூர்: சிதம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்…

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, டெல்லி காகிப் தர்கா தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவரது கூரை வீடு, மின் கசிவு காரணமாக நேற்று தீப்பிடித்து, எரிந்து…

கடலூர்:குமராட்சியில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் குமராட்சியில் அனுமன் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் குமராட்சி கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி ரூப…