கடலூர்: பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வை திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கட்டண ஆர்ப்பாட்டம்
கடலூர் கிழக்கு மாவட்டம் பாஜக மேற்கு ஒன்றியத்தின் சார்பாக.100 பேர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்பாதிரி குப்பத்தில் மேற்கு ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…