Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்…

கடலூர்:சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க அலுவலகத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டி நீர் வெளியேற்றம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ள கிள்ளை பேரூராட்சி முழுவதும்…

கடலூரில் பெரும் பதற்றத்துக்கு இடையே ஆர்எஸ்எஸ் அமைதிப் பேரணி நடந்து முடிந்தது

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு…

பருவமழை முன்னெச்சரிக்கையாக 233 முகாம்கள் தயார் – மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தகவல்

மழைநீர் வெளியேற்றும் பணி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம் நடைபெற்றது. ஜாக் கூட்டமைப்பின் சார்பில் தொகுப்பு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட…

சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி என். எஸ். எஸ் சார்பில் இலவச பிஸியோதெரபி மருத்துவ முகாம்

சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி செயலாளர் இரத்தின. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மு. சிவகுரு முன்னிலை வகித்தார் ஆசிரியர் எஸ். ராஜவேலு…

அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நீர்த்தேக்க தொட்டிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது நிதி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 29.00 லட்சம் திட்ட…

சிதம்பரம்: கிள்ளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உணவு திருவிழா

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உணவு திருவிழா கொண்டாடப்பட்டது விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் விதவிதமான உணவு வகைகளை சமைத்து பள்ளிக்கு…

சிதம்பரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு சுகாதார முகாம்

சிதம்பரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு சுகாதார முகாம் பரமேஷ் நல்லூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து…