கிள்ளை பேரூராட்சியில் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
கடலூர் மாவட் டம், கிள்ளை பேரூராட்சியில் இடை நின்ற இருளர் சமுதாய மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் பள்ளி யில் சேர்க்கப்பட்டனர்.கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மாவட் டம், கிள்ளை பேரூராட்சியில் இடை நின்ற இருளர் சமுதாய மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் பள்ளி யில் சேர்க்கப்பட்டனர்.கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்…
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.. சீனிவாச சாஸ்த்திரி அரங்கின் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் இரா.சிங்காரவேல்…
சிதம்பரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,மற்றும் சஞ்சல்ராஜ் ராஜேந்திரகுமார் கோத்தாரி குடும்பத்தினர் சார்பில…
கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்…
சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் திமுக கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்…
குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தனது சொந்த செலவில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செல்போன் மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கினார். குமராட்சி அரசு…
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணியளவில் தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார்…
கடலூர் மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதில் கடலூர் மாவட்ட முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி…
கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் 2024-25 க்கான நகர்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் தலைமையில் பேரூராட்சி…
மயிலாடுதுறையில் இருந்து மைசூர் வரை இயக்கப்பட்ட மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் இருந்து மைசூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ்…