Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக நாம் தமிழர் கட்சி சீமான் உருவபொம்மையை பாடையில் வைத்து ஊர்வலம்

சிதம்பரம்: காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக நாம் தமிழர் கட்சி சீமான் உருவபொம்மையை பாடையில் வைத்து ஊர்வலம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக…

புவனகிரி:அதிமுக கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

புவனகிரி அருகே உள்ள வடஹரி ராஜபுரத்தில் அதிமுக கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை…

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாளா்கள் திடீரென தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சுமாா் 100 போ் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலமாக தூய்மை, காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தி…

கடலூர் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் திருவந்திபுரம் மலைபுதுநகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு…

சிதம்பரம்: நின்ற லாரி மீது மினிலாரி மோதல்: தந்தை-மகன் உள்பட 4 பேர் பலி சிதம்பரம் அருகே பரிதாபம்

கடலூர் அண்ணாமலைநகர், டைல்ஸ் கடை உரிமையாளர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி திருச்சி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவர் அதே ஊரில் டைல்ஸ்…

10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாணவி கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்

கடலூர் சாவடி ஞானாம்பாள் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவருடைய மகள் அவந்திகா (15). இவர் கடலூரில் உள்ள தனியார்…

கடலூரில் பரபரப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்

கடலூர், சென்னையில் செயல்படும் மாநில கட்டுப்பாட்டு மையத்தை நேற்று மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கடலூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.…

புவனகிரி:க.ஆலம்பாடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழா

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள க.ஆலம்பாடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா நடைபெற்றது இத்திட்டத்தை தமிழக முதல்வர்…

கடலூர்: கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரல்

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத் தின் கீழ் குச்சிப்பாளையம் கிராமத்தில் குளம் தூர்வாரப்படுகிறது. இந்த பணியில் 70-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத் தப்படுகிறார்கள்.…

சிதம்பரம் அரசு நுகர்பொருள் கிடங்கில் அமைச்சர்கள் ஆய்வு

சிதம்பரம் அருகே உள்ள மணலூர் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கிடங்கு உள்ளது இந்த கிடங்கில் நேற்று தமிழக வேளாண்மைத் துறை மற்றும் உழவர்நலத்து துறை…