சிதம்பரம்:புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நலத்திட்ட உதவி வழங்கினார்
புவனகிரி அருகே கொளக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மகன் சிலம்பரசன். கொத்தனார். இவருக்கு சொந்தமான கூரைவீடு நேற்று முன்தினம் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்தது…