Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கரும்பு சார் வழங்கல்!

10/05/2024,அச்சய திதியை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை இணைந்து காலை 8 மணி அளவில் சிதம்பரம் மாலைகட்டி தெருவில்…

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை…

சிதம்பரம்:குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது சங்க மூத்த முன்னோடி ஐயா சுப்புராயலு செட்டியார்- S.கீதா இவர்களின்…

கடலூா் மேயர், திமுக நிா்வாகிகள் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற உள்ள நிலையில், கடலூரில் மேயா், திமுக நிா்வாகிகள் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை…

கடலூர்:அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பாரதரத்னா, பாபாசாகேப், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம்…

சிதம்பரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக மீது குற்றச்சாட்டு!

சிதம்பரம் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் கார்த்தியாயினி சிதம்பரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார் இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு…

காட்டுமன்னார்கோயில்: வானமாதேவி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறகணிப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே வானமாதேவி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறகணிப்பு செய்த்தால் பரபரப்பு காணப்பட்டு வருகிறது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் வானமாதேவி…

சிதம்பரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

சிதம்பரம் மேலரத வீதியில் அதிமுக தோ்தல் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.. சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்து,…

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோதிடர் கைது

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோதிடரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கடலூர் தொகுதியில்…

சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உலமாக்கள், ஜமாஅத்தார்கள் சந்திப்பு

சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உலமாக்கள், ஜமாஅத்தார்கள் சந்திப்பு மற்றும் சமய நல்லிணக்க இஃப்தார் பெருவிழா … இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…