கடலூர் மாவட்டம்: பண்ருட்டியில்இரிடியம் தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி என்.எல்.சி. தொழிலாளி உள்பட 2 பேர் கைது!!
பண்ருட்டி, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஷாகீர் (வயது 29). இவர் சென்னையில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்தார். அப்போது, அவருக்கு தாம்பரத்தை சேர்ந்த…