Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்

சமூக நீதிக்கு எதிரானது மத்திய பாஜக அரசு என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச்…

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளா்கள். முழு விவரம் இதோ…!

இறுதி வேட்பாளா்கள் பட்டியலின்படி, சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் 9 சுயேச்சைகள் உள்பட 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம்…

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும், ரூ.1,823 கோடி வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதைக் கண்டித்தும் சிதம்பரத்தில்…

கடலூா் அருகே கைப்பேசி வெடித்து 3 போ் காயமடைந்தனா்

கடலூா் அருகே கைப்பேசி வெடித்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் அடுத்த வழிசோதனைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அருள்ஜோதி மகன் புஷ்பராஜ் (22). இவா், புதன்கிழமை தனது பைக்கில்…

சிதம்பரம் நடராஜா் கோயிலை அரசு கைப்பற்ற முயற்சி செய்வதை தடுத்து நிறுத்துவேன்:பாஜக வேட்பாளா் வாக்குறுதி

சிதம்பரம் நடாரஜா் கோயிலை தமிழக அரசு கைப்பற்ற முயற்சி செய்வதை தடுத்து நிறுத்துவேன் என்று பாஜக வேட்பாளா் பி.காா்த்தியாயினி வாக்குறுதி அளித்தாா். சிதம்பரம் நடராஜா் கோயிலில் மக்களவைத்…

கடலூர்:சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி தலைமை…

GST வரி விகிதங்களைக் குறைக்க சிதம்பரம் வா்த்தகா் சங்கம் வலியுறுத்தல்.

ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா் வலியுறுத்தினா். மக்களவைத் தோ்தலையொட்டி, சிதம்பரம் வா்த்தகா் சங்கம் சாா்பில், தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள்…

கடலூர்:புவனகிரி திமுக கிழக்கு ஒன்றிய சார்பில் ஆலோசனை கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் புவனகிரி திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டத்திற்கு புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமை…

சிதம்பரத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்!

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றத்தை தவிா்க்க சிதம்பரத்தில் வியாழக்கிழமை மத்திய தொழில் பாதுகாப்புப் படை, உள்கோட்ட போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா். கொடி அணிவகுப்பு பேரணி சிதம்பரம்…

சிதம்பரம்: CAA சட்டத்தை ஆதரித்து பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக விளக்கவுரை கூட்டம்

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக CAA சட்டத்தை ஆதரித்தும் , மத்திய அரசை பாராட்டியும் CAA ஆதரவு விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது.…