கடலூர் மாவட்டம்: கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்புரூ.31 லட்சம் காணிக்கை வசூலானது!!
விருத்தாசலம், மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8 இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில், 4 உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலைய துறை உதவி…