Category: கடலூர்

கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக 58 பேர் கைது செய்யப்பட்டனர். 20 கடைகளுக்கு சீல்.!

கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக 58 பேர் கைது செய்யப்பட்டனர். 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடலூர் மாவட்டத்தில்…

கடலூர் அருகே 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வண்ண தொலைக்காட்சி பெட்டிகள்.!

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் கடந்த 10 ஆண்டுகளாக கடலூர் குண்டு சாலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. 10…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை.!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், மணலூரைச் சேர்ந்தவர் அன்பழகன் (57). இவரது மனைவி ராஜேஸ்வரி (49). இவர்களின் மகன் பிரபு (25). இவர் 24 வயது மதிக்கத்தக்க பெண்ணை…

கடலூர் மாவட்டத்தில் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதல் கலெக்டருடன் வருவாய் ஆய்வாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 58 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். ஆனால்…

கடலூரில் 2 ஆட்டோக்களை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டை சேர்ந்தவர் ரகுராமன். இவருடைய மகன் சங்கர் (வயது 28). மெக்கானிக். இவரது உறவினர் விஜயன் மகன் கலையரசன் (39). ஒரே வீட்டில்…

கடலூா் உழவா் சந்தைப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றம்-போலீசார் நடவடிக்கை.

கடலூா் உழவா் சந்தைப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. கடலூா் உழவா் சந்தையில் 90 நிரந்தரக் கடைகள் உள்ளன. இதற்காக 432 விவசாயிகள்…

என்எல்சி காலிப் பணியிடங்களில் கடலூர் மாவட்டத்தினருக்கு முன்னுரிமை: இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தினர் கோரிக்கை!

என்எல்சி நிறுவன காலிப் பணி யிடங்களை என்எல்சி ஊழியர்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என என்எல்சி இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங் கத்தினர்…

கடலூர் துறைமுகத்தில் வலைகள், படகுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், படகில் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு ஆய்வு.!

கடலூர் துறைமுகத்தில் வலைகள், படகுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், படகில் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம்…

கடலூர் முதுநகரில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

கடலூர் முதுநகர் கள்ளசெட்டித்தெருவில் வசித்து வருபவர் தேவராஜ் (வயது 40). மீனவர். சம்பவத்தன்று இவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார். இதையடுத்து அவரது மனைவி கிரிஜா தனது மகனுடன்…

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு 26-ந் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் நடத்தப்படும் காவல்துறை 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந்…