Category: கடலூா் மத்திய சிறை

கடலூா் மத்திய சிறையில் காவல் துறையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

கடலூா் கேப்பா் மலையில் மத்திய சிறைச் சாலை அமைந்துள்ளது. இங்கு, விசாரணை, தண்டனைக் கைதிகள் சுமாா் 700 போ்அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதால்…