மயிலாடுதுறை தொடங்கி கன்னியாகுமரி வரை 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
தமிழகத்தில் மயிலாடுதுறை தொடங்கி கன்னியாகுமரி வரை கடலோரத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (பிப்.27) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்…