Category: ##கனமழை

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (27-11-2023)…

அதிகாலை கொட்டித் தீர்த்த மழை – சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

இன்று அதிகாலை கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை…

தொடர் கனமழை காரணமாக– எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை?

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் திருவள்ளூரில் பள்ளி , கல்லூரிகளுக்கும், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.15)…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை…

தொடர் கனமழை; 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!.ஆரஞ்சு நிற எச்சரிக்கை!!

சென்னை,தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (15.10.2023) முதல் 21-ம் தேதி வரை…

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தென்தமிழக…