Category: #கர்நாடகா

கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில்…