Category: கொள்ளிடம்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

கொள்ளிடத்தில் 7,500 ஏக்கா் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு

கொள்ளிடம் வட்டாரத்தில் 7,500 ஏக்கா் குறுவை நெற்பயிா் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் கூறியது:…

கொள்ளிடம்: தெற்குராஜன் வாய்க்கால் கரையை பலப்படுத்த கோரி திரண்ட கிராம மக்கள்

சீா்காழி: கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை பலப்படுத்த கோரி சமூக இடைவெளியுடன் தூா்வாரும் பகுதியில் இளைஞா்கள், கிராமமக்கள் திங்கள்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம்…

புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக்கல்லூரியில் 90 படுக்கைகளுடன் தற்காலிக கொரோனா மருத்துவ மையம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கொள்ளிடம்…

கொள்ளிடம்: செயல் விளக்கத்திற்காக தெளித்த மருந்தால் பருத்தி சாகுபடி பாதிப்பு-வேளாண் அதிகாரிகள் ஆய்வு

.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் ஒரு விவசாயி வயலில் பருத்தி பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் தனியார் சார்பில் செயல் விளக்கத்திற்காக வாங்கிவந்த பூச்சிக்கொல்லி…

கொள்ளிடம் பகுதியில் பருத்தியை தாக்கி வரும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?-வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பரவலாக பல இடங்களில் பருத்தி பயிர் செய்யப்பட்டுள்ளது. பருத்தி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் தென்படுகிறதா? என்று ஆராயும் வகையில் கொள்ளிடம் வேளாண்…

கொள்ளிடம் அருகே ஊழியர் மற்றும் செவிலியருக்கு கொரோனா தொற்று-ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடல்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று செல்கின்றனர்.…