சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நடிகை விஜயலட்சுமி தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக, நாளை…