தக்காளி வைரஸ்; மக்கள் பயப்பட தேவையில்லை -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கேரள மாநிலத்தில் பரவி வரும் தக்காளி வைரசுக்கும், தக்காளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சமீப காலமாக கேரள மாநிலம் கொல்லம்…