Category: #தஞ்சாவூர்

தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் நியமனம்

தரங்கம்பாடி,அக்.14: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளராக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த பி.எம் ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திமுக தகவல்…