Category: தமிழ்நாட்டில் தியேட்டர்கள், பூங்காக்கள் இன்று முதல் செயல்பட அனுமதி

அப்பாடா…தமிழ்நாட்டில் தியேட்டர்கள், பூங்காக்கள் இன்று முதல் செயல்பட அனுமதி.. மக்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.. 4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.. கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு 4 மாதங்களுக்கு…