Category: ##திமுக

திமுகவில் புதிதாக 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2026 சட்டபேரவை தேர்தலை சந்திக்க தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள தொண்டர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கட்சி பொறுப்பு வழங்குவதில்…

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது!

சென்னை,திமுக தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் (மக்களவை-மாநிலங்களவை) கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – வேட்பாளர்கள், தலைமை மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு!

ஜூன்-1 அன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக திமுக…

தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம்!

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரியமூர்த்தி குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் களமிறங்கவுள்ளதாக…

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு பட்டியல் உள்ளே…!

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரத்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து…

21 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. இன்று (மார்ச் 20) காலை 10.00 மணிக்கு வெளியிடுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்…

குஷ்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்புவின் உருவப் பொம்மையை எரித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிரணியினர்…

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு! தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மக்களவைத்…

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு..இன்று கையெழுத்தாகிறது!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி ப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்…

“விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10- ஆம் தேதி நேர்காணல்”- தி.மு.க. தலைமை அறிவிப்பு!

விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10- ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை…