திருவண்ணாமலை தீப திருவிழா – சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேலூர்-சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்ட (ரயில் எண்06033/06033) இனி…