Category: #திருவெண்காடு

திருவெண்காடு: நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்!

திருவெண்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் திருவெண்காடு, மேலையூர், மணிக்கிராமம், பூம்புகார், பெருந்தோட்டம், நாங்கூர், திருநகரி, வானகிரி, திருவாலி, ராதாநல்லூர், தென்னாம்பட்டினம்,…