Category: #தேர்தல் முடிவுகள்-2024

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாலையிலேயே வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சியின் முகவர்கள் குவிந்துள்ளனர். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல்…