கோவில்பட்டி தொகுதியில் 2வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை! தினகரன் பின்னடைவு!!
கோவில்பட்டி தொகுதியில் 2வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை! தினகரன் பின்னடைவு!
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கோவில்பட்டி தொகுதியில் 2வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை! தினகரன் பின்னடைவு!
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி 1 சுற்று முடிவு சி.வெ.கணேசன் – திமுக – 4620பெரியசாமி – பா.ஜ.க -2592உமாநாத் – தேமுதிக – 235காமாட்சி – நா.த…
புதுச்சேரி தேர்தல் – முன்னணி நிலவரம்(17/30): என்.ஆர்.காங் கூட்டணி = 12காங் கூட்டணி = 5பிற = 0
எடப்பாடி: மூன்றாவது சுற்று நிலவரப்படி எடப்பாடி பழனிச்சாமி 17,486 வாக்குகளை பெற்றுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி 10,772 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. திமுக வேட்பாளர் சம்பத் 6714 வாக்குகள்…
பண்ருட்டி: தொகுதியில் தா வா க வேல்முருகன் முன்னிலை!
திமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் அதிமுக அணி 48 தொகுதிகளிலும் முன்னிலை!
அதிமுக கூட்டணியில் பாஜக 5; பாமக 5 இடங்களில் முன்னிலை!
கோவை தெற்கு தொகுதியில் காங். வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் முன்னிலை; 2-வது இடத்தில் பாஜக வானதி சீனிவாசன்; 3-வது இடத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன்