கேரள சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை!
கேரள சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை!!
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கேரள சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை!!
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி!
டெல்லி: தேர்தலில் அமோக வெற்றி பெற்று வரும் திமுகவுக்கு வாழ்த்து என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கையில்…
அரியலூர் சட்டமன்ற தொகுதி 10 வது சுற்று முடிவில் மதிமுக வேட்பாளர் சின்னப்பா 5,301 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
நாகை கீழவேலூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி வெற்றி!
கோவை தெற்கு 12 வது சுற்று. கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை மநீம கமலஹாசன் – 24275 பாஜக வானதி சீனிவாசன்- 22080 காங் மயூரா ஜெயக்குமார் 19956…
கோவை வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் 21 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
ஒன்பதாம் சுற்று முடிவில் செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் விசிக வேட்பாளர் பனையூர்.மு.பாபு 2573 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
நீதிமன்ற உத்தரவுப்படி தொரோனா விதிமுறைகளை சரிவர பின்பற்றாமல் வந்த தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி வெற்றி முகம் – சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!